💪💪💪💪💪💪💪💪தோழர்களே! வணக்கம்.
நாளை ( 24.3.18) சனிக்கிழமை காலை 10 மணியளவில் JACTTO-GEO சார்பில் நடைபெறும் மாநில ந் தழுவிய மாபெரும் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டு நமது உரிமையை மீட்டெடுக்கும் கடமையை செய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
CPS ஒழிப்பு, முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைதல், 21 மாத நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் நமது மாபெரும் பேரணியை வெற்றி பெறச் செய்வது நம் ஒவ்வொரு ஆசிரியர்களின் பொறுப்பு மிகுந்த கடமையாகும்.
💪💪💪💪💪💪💪💪
CPS சைஒழித்து GPF -யை நடைமுறைப்படுத்துமாறு செய்வது நம் இறுதி வாழ்க்கையை உறுதி செய்யும் தார்மீகக் கடமையாகும் தோழர்களே' தோள் சேர்ந்து பேரணியை வலுப்படுத்துவோம் நாம் தொடர்ந்த கோரிக்கைகளை வென்றெடுப்போம் வாரிர் தோழர்களேl
🙏🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
நமது பணித் தொகுதிக்கு இழைத்த ஊதிய முரண்பாட்டு அநீதியை உடைத்தெறிய ஓரணியில் ஒன்று பட்டு உறுதியோடு களம் காணுவோம் வாரீர் தோழர்களே' .
👊👊👊👊👊👊👊👊
நாமிழந்த 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை ஒரு பைசா கூட குறைவில்லாமல் திரும்பப் பெற்றிட ஊக்கத்தோடு வந்து பெருந்திரளான பேரணியில் கைகோர்த்து நமது வலிமையை காட்டுவோம் வாரீர் தோழர்களே!
💪💪💪💪💪💪💪
தொகுப்பூதியம் மற்றும் தற்கால பணியிடங்களை ஒழித்து நமது வருங்கால இளைஞர் களுக்கு நிரந்தரப் பணியிடங்களைக் கட்டி அமைத்திடுவோம் அணிதிரண்டு வாரீர் தோழர்களே'
🤝🏼🤝🏼💪💪💪💪💪💪
நமது கோரிக்கைகளின் அவசியத் தன்மையை உணர்ந்து இன்றைய கெளரவத்தை காத்திடவும், எதிர்கால வாழ்க்கையை உறுதி படுத்திடவும், திரளான பேரணியில் தவறாமல் கலந்து கொண்டு கடமையாற்ற அழைக்கின்றோம் கடலென அணிதிரண்டு வாரீர்! வாரீர்!
💐💪💪💪🤝🏻🤝🏻🤝🏻🤝🏻👊🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍
போராட்ட உணர்வுடன்
TNHHSSGTA திண்டுக்கல். JACTTO-GEO
No comments:
Post a Comment