கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Sunday, 11 March 2018

உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்

உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்..... எங்கள் பேரியக்கத்தின் நிறுவனத்தலைவர் அ.மாயவன் அவர்கள் முன்னிலையில் மாநில செய்தி தொடர்பு செயலாளராக திண்டுக்கல் மு.முருகேசன் ஆகிய நான் பதவி ஏற்றேன்..என் அருமை மாநில அமைப்பிற்கும் என் அருமை மாவட்ட பொதுக்குழு உடன்பிறப்புக்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கின்றேன்.....நம் பேரியக்க அமைப்பு தமிழகத்தில் 80000 உறுப்பினர்கள் உருவாக நம் இயக்கத்தின் ஒவ்வொரு ஆக்க பூர்வ செயல்களை பரப்புரை செய்வேன்..... பட்டதாரி ஆசிரியர்களின் பாதுகாப்பான அமைப்பு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் என நிரூபிப்பேன்......


No comments:

Post a Comment