மாநில உறுப்பினர்கள்
TNHHSSGTA
தோழர்கள்
சு.பக்தவச்லம் - மாநிலத்தலைவர்
திண்டுக்கல்முருகேசன் - மாநிலசெய்தித்தொடர்புச் செயலாளர்
விஜயசாரதி-மாநில தலைமை நிலையச்செயலாளர்
மகளிரணிச்செயலாராக-RV லதா தேனி
மாநிலத்துணைத்தலைவர்கள்
சென்னை மண்டலம்
திருவள்ளூர்
குப்புசாமி
விழுப்புரம்மண்டலம்
கணேசன்
இராமநாதபுரம் மண்டலம்
திருநீலகண்டபூபதி
மாநிலச்செயலாளராக
தஞ்சைமண்டலம்
அசோக்குமார்
ஆகியோர்கள்
தேர்வுசெய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள்
தோழர்களின் பணி தொடர்ந்து முற்போக்கு சிந்தனையை போராட்டக்களத்தில் எடுத்துச்செல்ல உதவிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு
திண்டுக்கல் மாவட்ட கழகம் வாழ்த்துகிறது.
இவர்களை தேர்வுசெய்ய உத்வேகமாக ஆதரவு நல்கிய தமிழக மூத்த தோழர்அவர்களுக்கும்
தேர்தலில் பின்தங்கியவர்களுக்கு
அடுத்த வாய்ப்பு எதிர்காலங்களில் உருவாக்கப்படும் என்று கூறி
நம்பிக்கையளித்தற்கும் மனமார்ந்த நன்றி நன்றிமேலும்
வாக்களித்த அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்
TNHHSSGTAதிண்டுக்கல்

No comments:
Post a Comment