என் அருமை திண்டுக்கல் TNHHSSGTA இயக்க வட்டம், மாவட்டப் பொறுப்பாளர்களே !
இயக்கத்தின் தூண்களாகிய எனதருமை ஆசிரிய பேரினமே!
உங்கள் ஆதரவோடு... இயக்கத்தின் வலுகூட்டும்
இன்னும் ஒரு புதிய உத்வேகத்துடன் திண்டுக்கல் பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில் செயல்பட,
நம் உரிமைக்காக போராட, மாநில பொறுப்புகள் திண்டுக்கல் மாவட்டத்திற்க்கு வசப்படுத்த திருச்சி நோக்கி பயணிக்கிறோம்!
உங்கள் ஆசியோடு..
கடந்த காலங்களில் ஆசிரியர் நலனுக்காக வீறு கொண்டு பல கட்டப் போராட்டங்களில் நம் இயக்கம் எச்சூழ்நிலையிலும் பின் வாங்காமல் கொண்ட கொள்கையை உயிர்பிடிப்பாக கொண்டு வென்றெடுக்கப் பாடுபட்டது என்பதை யாவரும் அறிந்ததே..
அதே பணியை இந்தாளிலும் தொடர்வோம்
என்று உறுதியளித்து பெருமையாக உரக்கச் சொல்வோம் தோழர்களே..
பயணம் வெற்றி பெற உங்களோடு நானும் வாழ்த்துகிறேன்..

![]() |
ஜனநாயக கடமையுடன்TNHHSSGTA மாநில பொறுப்பாளர்களை தேர்வு செய்ய வாக்குச்சாவடியில் திண்டுக்கல் பொறுப்பாளர்கள் |
![]() |
No comments:
Post a Comment