திண்டுக்கல் முருகேசன்
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்:அ.மாயவன் அவர்கள்)
🍎🍎 கனமழை -தூத்துக்குடி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு (14.03.2018)
🍎🍎ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு கல்வித்தகுதிகள் பயின்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு (incentive ) வழங்க திட்டவட்டமான அரசாணை பள்ளிக்கல்வித்துறையில் இல்லை... பதவி உயர்வு (promotion) சார்ந்த விவரங்கள் CEO அவர்களின் கருத்துரு மீதே பரிசீலனை செய்ய இயலும்!!!
🍎🍎தருமபுரி கல்வி மாவட்டத்தினை பிரித்து அரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் தோற்றுவித்தல் மற்றும் பணியிடங்கள் அனுமதித்தல் -அரசாணை
🍎🍎ஆதார் எண் இணைப்பு- மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!!!
🍎🍎எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி: மினிமம் பேலன்ஸ் அபராதக் கட்டணம் அதிரடிக் குறைப்பு!!!
🍎🍎DSE PROCEEDINGS-ஆசிரியர் மாணவர் கண்நலன் மற்றும் உடல் நலன் குறித்துஇயக்குனர் சுற்றறிக்கை!!!
🍎🍎DEE PROCEEDINGS-பள்ளிகளில் புத்தக வங்கி ஏற்படுத்தும் நடவடிக்கை சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறைகள்!!!
🍎🍎1500 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி!!!*
🍎🍎தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை!!!*
🍎🍎தனி ஊதியம் 750 ஐ ஏழாவது ஊதியக்குழுவில் 2011க்கு பிறகு பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மட்டும் 2.57கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ள எந்த அரசாணை வழிவகை செய்கிறது- தொடக்கக் கல்வி இயக்குனர் , பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் நிதித்துறை செயலர் பதில்தர முதல்வர் தனிப்பிரிவில் மனு!!
🍎🍎Harur Educational District Newly Created GO 33 Date: 01.03.2018
🍎🍎இன்று பதிவு முடிவு - பாடசாலையின் இலவச NEET Exam Coaching திட்டத்தில் பங்குபெற - மாணவர்கள் பதிவு செய்யும் வாய்ப்பு நாளையுடன் முடிவடைகிறது. உடனடியாக பதிவு செய்யவும்.*
🍎🍎சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை இலவசம்: பதிவாளர் அறிவிப்பு.
🍎🍎தனது ஊதியத்தில் ஒரு பகுதியை மாணவர்கள் நலனுக்காக செலவிடும் அரசுப்பள்ளி ஆசிரியை கீதா
🍎🍎கமல் கட்சியில் சோ்ந்துவிட்டேனா – தமிழிசை காட்டம் ; மக்கள் நீதி மய்யம் பதிலடி
🍎🍎சிபிஎஸ்இ பள்ளிகள், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பாடத் திட்டத்தை பின்பற்றுகின்றனவா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
🍎🍎ஆதார் எண்-ஐ இணைக்க அவகாசம் நீட்டிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு
📌குறள் எண்: 187 / அறத்துப்பால் / புறங்கூறாமை
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்
மகிழுமாறு பேசி, அயலவரோடும் நட்புக் கொள்ளுதல் நல்லது என்று தெரியாதவர், பிளவு உண்டாகுமாறு புறங்கூறி உதவினவரையும் பிரித்துவிடுவர்
.
With friendly art who know not pleasant words to say, Speak words that sever hearts, and drive choice friends away. Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives.

No comments:
Post a Comment