திண்டுக்கல் மாவட்ட ஜாக்டோ-ஜியோவின்
போராட்ட அறைகூவல்
💪💪💪💪💪💪💪💪💪
24-03-2018 சனி கிழமை காலை 10 மணி
அன்று திண்டுக்கலில் நடக்கவிருக்கும்
நமது உரிமைகளை மீட்கும் பேரணி
(CPS அரக்கனை ஒழித்து GPF ஆக மாற்றவும்..)
(ஜனவரி 2016 முதல் 21 மாத நிலுவை தொகையை பெறவும்..)
(.7வது ஊதியக்குழு முரண்பாடுகள் கலையவும்). (சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியமாக மாற்றவதற்காகவும்)
பேரணிக்கான ஏற்பாடுகளை செய்யத்துவங்கிவிட்டோம்.*
அனைத்துச் சங்கங்களின் பொறுப்பாளர்களும் பேரணியை சிறப்பாக வெற்றிகரமாக நடத்த வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள்.
இந்த நேரத்தில் நாம் ஒற்றுமையுடன் போராடி ஜெயிக்காவிட்டால் இனி எப்பொழுதும் முடியாது
அந்த நாள்
ஆசிரியர்களின் வாழ்வில்,
அரசூழியர்களின் வாழ்வில்
* மிக முக்கியமான நாள்.
நம் உரிமைகளை மீட்க நாமே களமிறங்கும் நாள்.
இப் படை தோற்கின் எப்படை வெல்லும்.
வெல்வோம் அல்லது வீழ்த்துவோம் என்னும் முழக்கத்துடன்
மாவட்டத் தலைநகர் நோக்கி வாருங்கள் தோழர்களே......
உனக்கான விடியல் உன்னிடமிருந்தே தொடங்கட்டும்.
யோசிப்பதற்கு இதில் ஓன்றும் இல்லை...இது நம் உரிமை தோழர்களே .
போராடிப் பெறுவோம்.
உணர்வுள்ள ஒவ்வொரு தோழனையும் அழைக்கிறோம் உரிமை மீட்புப் பேரணிக்கு.
* 24/03/2018 சனிக்கிழமைகாலை 10 மணிக்கு*
திண்டுக்கல் நோக்கி படையெடுப்போம் வாரீர்.
இவண்....
ஜேக்டோ-ஜியோ,
(திண்டுக்கல் மாவட்டம்-TNHHSSGTA)

No comments:
Post a Comment