கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Monday, 19 March 2018

.திண்டுக்கல் மு.முருகேசன் மாநில செய்தி தொடர்பு செயலாளர் 19.03.18

.திண்டுக்கல் மு.முருகேசன் 
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்: அ.மாயவன் Ex.MLC அவர்கள்)

📌📌ஒரு நாளைக்கு 10 டீஸ்பூன் சர்க்கரைக்கு மேல் வேண்டாம், புற்றுநோய் ஏற்படலாம்!' - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!!!

📌📌2,195 பேருக்கு 63 அரசுப்பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி

📌📌அமைச்சரிடம் ஆசிரியர்கள் புகார் பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தம்!

📌📌பாட புத்தகம் தயாரிப்பு : 28க்குள் முடிக்க கெடு

📌📌பொதுத் தேர்வு வினாத்தாள் கடினம் - கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன்!

📌📌அரசுப்பள்ளிக்காண மாணவர் சேர்க்கை - வீடியோ விளம்பரம் வெளியீடு

📌📌ஃபுட் கோர்ட்: நகரங்களின் சாலையோர உணவுகள்

📌📌வேலைவாய்ப்பு: தேசிய நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் பணி!

📌📌கிராம மக்கள் முயற்சியால் அரசு பள்ளியில் 'ஏசி' வகுப்பறை

📌 📌பள்ளி விழாவில் அலங்கார மின்விளக்குகளால் மாணவர்கள் உள்பட 130
பேருக்கு கண்கள் பாதிப்பு

📌📌அரசுப்பள்ளியின் கட்டாயத் தேவை கணினி அறிவியல் பாடம் கொண்டுவரும்

📌📌மலேசிய தமிழ் ஆசிரியர்கள், தமிழக பள்ளிகளை பார்வையிட்டனர்

📌📌சென்னையில் மே 8-ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி: ஜாக்டோ-ஜியோ

📌📌பாட புத்தகம் தயாரிப்பு : 28க்குள் முடிக்க கெடு

📌📌புது கல்லூரிகள் அனுமதிக்கு தடை

📌📌நியமனங்கள் கூடாது : பல்கலைகளுக்கு உத்தரவு!!!

📌📌பி.எட் படித்த சத்துணவு ஊழியர்களுக்கு ஆசிரியர் பணி!!!

📌📌மாணவர்கள் தற்கொலை: தமிழகம் இரண்டாமிடம்!

📌📌வேலைவாய்ப்பு: தேசிய நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் பணி!

📌📌நியமனங்கள் கூடாது : பல்கலைகளுக்கு உத்தரவு!!!

📌📌உதவிக்கரங்களால் மீளும் அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் கட்ட உதவிய ஓய்வூதியர்!!!

📌📌பெண்களுக்கு நீதி கிடைக்க இரவு நேர கோர்ட்டுகள்!

📌குறள் எண்: 211 / அறத்துப்பால் / ஒப்புரவறிதல்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு

 உலகில் உள்ள உயிர்கள் தமக்கு நீர் தந்து உதவும் மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றன? மழை போன்று வள்ளல்கள் செய்யும் உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை.

Duty demands no recompense; to clouds of heaven, By men on earth, what answering gift is given?. Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?.

No comments:

Post a Comment