கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Sunday, 11 March 2018

தேர்தல் முடிவு

வாழ்த்துக்கள் தோழரே 
TNHHSSGTA ஆசிரியர் இயக்கத்தின் மாநில செய்தி தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.முருகேசன் அவர்கள் நிறுவனர் திரு.மாயவன் அவர்களிடம் வாழ்த்து பெற்ற மகிழ்ச்சியான தருண ம்..
உடன் மாவட்டப் பொறுப்பாளர்கள்..



தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்.   இன்று(11.03.2018) நடைபெற்ற மாநிலத் தேர்தலில்...   மாநில செய்தித்தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட  திரு.மு.முருகேசன் அவர்களை வாழ்த்துவதில் பெரும்மகிழ்ச்சி கொள்கிறேன்...



No comments:

Post a Comment