17.03.2018
சனிக்கிழமை
===+++++=====
💐💐தமிழ் நாடு உயர்நிலை-மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் புதிய நிர்வாகிகள் கூட்டம் நிறுவனத்தலைவர் அ.மாயவன் அவர்கள் முன்னிலையில் தலைவர் பக்தவத்சலம் அவர்கள் தலைமையில் சங்க கட்டிடத்தில் இன்று நடைபெறுகிறது💐💐
✍✍விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள் விரும்பும் மையத்தில் விடைத்தாள் திருத்தலாம்
✍✍ DEE - தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற 19.03.2018 (திங்கள்) அன்று நடைபெறும் - இயக்குனர் செயல்முறைகள்
✍✍பதவி உயர்வுக்கான கலந்தாய்வு விரைவில் நடைபெறும் - தொடக்கக்கல்வி இயக்குநர் தகவல்.
✍✍வாரிசு உரிமை சான்றிதழில் கையேழுத்திடுவதில் தகராறு -இரு தாசில்தார்கள் கட்டிப்புரண்டு சண்டை!!!
✍✍முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம்!!
✍✍2017 - 18 பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக நிதி... (துறை வாரியாக விபரங்கள் )
✍✍பி.யு.கல்லூரிகளை தொடங்க அனுமதி கேட்டு தனியார்கள் ஆர்வம்!!!
✍✍BHEL நிறுவனத்தில் 918 பேருக்கு பணி வாய்ப்பு!!!
✍✍செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் சென்னை!!!
✍✍பணிக்கொடை உச்சவரம்பு ₹20 லட்சமாக உயர்வு-மக்களவைவில் மசோதா நிறைவேற்றம்!!!
✍✍ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்விற்கு தயாராகுங்க!!!
✍✍செவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு!!!
✍✍சிபிஎஸ்இ பள்ளிகள்: அங்கீகாரம் பெறாததை அறிவிக்கும் பதாகை
✍✍பத்தாம் வகுப்பு கணிதப்பாடத்தினை திட்டமிட்டு படிப்பதற்கான அட்டவணை!!!
✍✍மோசடியால் கோடிகளை இழக்கும் வங்கிகள்!
✍✍வான்வெளி அருங்காட்சியகம் பார்க்க பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு.
WANTED
இடம் :
Salem
நிறுவனம் பெயர் :
* Unify Network *
GOVERNMENT approved company
வயது வரம்பு :
18 முதல் 30 வரை
நேரம் :
( 9:00AM முதல் 6:00PM வரை
)
காலியிடங்கள் :
1. office work
2. Data Entry
3. Telecaller
தகுதிகள் :
1. 10th TO 12th
2. ITI
3. DIPLOMA
4. Any Degree
5. BE
வேலை விவரங்கள் :
1. Permanent Job
2. Online Employee ID
3. ID Card
சம்பளம்
6000 முதல் 10000
மேலும் தொடர்புக்கு:
*8489994445, 8807070011
Unify Network,
Annai Indra Nagar,
Chinnakollapatty,
Near Law College,
Salem- 636008
Email- unifynetwork24x7@gmail.com
Interview on 17.03.2018 @ 9 am to 11am
📌குறள் எண்: 694 / பொருட்பால் / மன்னரைச் சேர்ந்தொழுதல்
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து
வலிமை நிறைந்த பெரியோர் அருகில் இருக்கும் போது, அவர் காண ஒருவர் காதுக்குள் மெதுவாகச் சொல்லுதலையும் பிறரோடு கூடிச் சிரித்தலையும் அடியோடு விட்டுவிட வேண்டும்.
All whispered words and interchange of smiles repress, In presence of the men who kingly power possess. While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others.
திண்டுக்கல் முருகேசன்
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்:அ.மாயவன் அவர்கள்)
No comments:
Post a Comment