கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Wednesday, 14 March 2018

*இன்று மாலை 5 மணியளவில் உயர்நிலை& மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் திரு. மாயவன் அவர்கள் ராஜ் செய்தி சேனலுக்கு 4அம்ச கோரிக்கையை (1,CPSரத்து, 2.இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியமுரண்பாடு களைதல், 3. 21மாத நிலுவைத் தொகை வழங்குதல், 4. சத்துணவு& அங்கண்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல்)* *வலியுறுத்தி அளித்த பேட்டி இன்று மாலை 6 மணி மற்றும் நாளை காலை 7.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம் திண்டுக்கல் முருகேசன் மாநில செய்தி தொடர்பு செயலாளர் தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் (நிறுவனர்:அ.மாயவன் அவர்கள்)

No comments:

Post a Comment