கோட்டை முற்றுகை செய்தி
✍🏻 அன்பார்ந்த பட்டதாரி ஆசிரியர்களே வணக்கம்
ஏப்ரல் மாத இறுதியில் விடைத்தாள் திருத்தி முடித்து மே-8 தலைமை செயலகத்தை முற்றுகையிட திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சுமார் 10 வாகனத்தில் பயணிக்க உள்ளோம்
👉🏻 ஆசிரிய பெருமக்கள் இன்றே தங்களது வருகையை பதிவு செய்ய வட்டார பொறுப்பாளர்களிடம் தங்களது பெயர்களை கொடுத்து உறுதி செய்து கொள்ள வேண்டுகிறோம்
இவண்
மு.முருகேசன்------------------ மாநில செய்தி தொடர்பாளர்
க. ஜெகதீஸ் குமார் ---------மாவட்ட தலைவர்
செல்மா பிரியதர்சன்------ மாவட்ட செயலாளர்
தோ.பிரான்சிஸ் பிரிட்டோ----பொருளாளர்
No comments:
Post a Comment