மாவட்ட கழக அறிவிப்பு
====================
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க நம் பேரியக்க உடன்பிறப்புக்கள் இன்று (12-04-18)ஆண் ஆசிரியபெருமக்கள் கருப்பு சட்டையும் பெண் ஆசிரியபெருமக்கள் கருப்பு சேலையும் கட்டி தமிழகம் முழுமையும் சோறுபோடும் விவசாயிகளுக்காக கருப்பு தினம் அனுசரிக்க அணியவேண்டுமாய் நம் பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது.....
இவண்
திண்டுக்கல் மாவட்ட அமைப்பு
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

![]() |
TNHHSSGTA-DGL-காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து. தாளையம் பள்ளி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ்,உடை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர் |
![]() |
கீரனுர் ....அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் |
![]() |
அரசு மேல்நிலைப்பள்ளி, இரா.வெள்ளோடு, குஜிலியம்பாறை ஒன்றியம். |
![]() | ||
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" | "எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர் ஒன்றாக இணைந்தோம்" |
No comments:
Post a Comment