கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Wednesday, 4 April 2018

வேட்பு மனு தாக்கல்



இன்று திண்டுக்கல்லில் கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த   TNHHSSGTA  DGL
 இயக்க தோழர்கள்
எம்.டி.110 திண்டுக்கல் மாவட்ட அரசினர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தேர்தலில் நம் பேரியக்கத்தின் சார்பாக கொடைக்காணல் வினோத் குமார் அவர்கள் மனு தாக்கல் செய்தபோது......

Add captionஎம்.டி.110 திண்டுக்கல் மாவட்ட அரசினர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தேர்தலில் நம் பேரியக்கத்தின் சார்பாக பரபலாறு ஆசிரியர் திருமூர்த்தி அவர்கள் மனு தாக்கல் செய்தபோது......




எம்.டி.110 திண்டுக்கல் மாவட்ட அரசினர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தேர்தலில் நம் பேரியக்கத்தின் சார்பாக திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலக பதிவுரு எழுத்தர் (RECORD CLERK)திரு.மூக்கன் அவர்கள் மனு தாக்கல் செய்தபோது.

எம்.டி.110 திண்டுக்கல் மாவட்ட அரசினர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தேர்தலில் நம் பேரியக்கத்தின் சார்பாக திண்டுக்கல் இரா.முத்துப்பாண்டி மற்றும் குருராமன்  அவர்கள் மனு தாக்கல் செய்தபோது.



எம்.டி.110 திண்டுக்கல் மாவட்ட அரசினர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தேர்தலில் நம் பேரியக்கத்தின் சார்பாக வேடசந்தூர் சக்திவேல் அவர்கள் மனு தாக்கல் செய்தபோது......
எம்.டி.110 திண்டுக்கல் மாவட்ட அரசினர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தேர்தலில் நம் பேரியக்கத்தின் சார்பாக திரு.ஆசைதம்பி அவர்கள் மனு தாக்கல் செய்தபோது......
எம்.டி.110 திண்டுக்கல் மாவட்ட அரசினர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தேர்தலில் நம் பேரியக்கத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் செல்மா பிரியதர்ஷன் அவர்களும் அவருடைய துணைவியார் திருமதி.பிரபா அவர்களும் மனு தாக்கல் செய்தபோது......

எம்.டி.110 திண்டுக்கல் மாவட்ட அரசினர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தேர்தலில் நம் பேரியக்கத்தின் சார்பாக கலையமுத்தூர் தமிழ் ஆசிரியர் பழனிபிரபு அவர்கள் மனு தாக்கல் செய்தபோது......

No comments:

Post a Comment