கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Saturday, 7 April 2018

திண்டுக்கல் மு.முருகேசன் மாநில செய்தி தொடர்பு செயலாளர்

சாணார்ப்பட்டி அரசுமேல்நிலை பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்,மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர் மதிப்புமிகு. முத்துசாமி அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து இருந்தார்....மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்த போது...எங்கள் பள்ளியில் உள்ள ஒவ்வொரு மரத்தை பார்த்தால் அவர் ஞாபகம் வரும்...எல்லாம் அவர் உருவாக்கியது....மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்
திண்டுக்கல் மு.முருகேசன்
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

No comments:

Post a Comment