கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Wednesday, 4 April 2018

நாளேடு

திண்டுக்கல் எம்.டி.110 கூட்டுறவு ஆசிரியர் அலுவலர் சிக்கன நாணய சங்க தேர்தலில் எந்க் காரணமும் சொல்லாமல் 16 வேட்புமனுக்களை  தள்ளுபடி செய்ததை கண்டித்து உடனடியாக தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்பாட்டம் செய்தனர்


No comments:

Post a Comment