செந்துறை அரசு மேல் நிலைப் பள்ளி நுழைவுவாயில் முன்பு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் போராட்டத்தில்...
🏌🏼🏌🏼🏌🏼🏌🏼🏌🏼🏌🏼🏌🏼
திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கருப்புப் பட்டை அணியும் போராட்டத்தில் இணைந்து மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை காட்டினர்..
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
அனைவருக்கு வீர செறிந்த வாழ்த்துகள்

![]() |
நாளிதழில் நம் போராட்ட உணர்வு |
No comments:
Post a Comment