கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Wednesday, 4 April 2018

திண்டுக்கல் மு.முருகேசன் மாநில செய்தி தொடர்பு செயலாளர்

திண்டுக்கல் மு.முருகேசன்
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்: அ.மாயவன் Ex.MLC அவர்கள்)

🏓🏓திண்டுக்கல் எம்.டி.110 கூட்டுறவு ஆசிரியர் அலுவலர் சிக்கன நாணய சங்க தேர்தலில் எந்க் காரணமும் சொல்லாமல் 16 வேட்புமனுக்களை தள்ளுபடி செய்ததை கண்டித்து உடனடியாக தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்பாட்டம் செய்தனர்

🏓🏓பொய் செய்தி பரப்பும் பத்திரிக்கையாளர்களின் அங்கீகாரம் பறிக்கப்படும் - மத்திய அரசு

🏓🏓இரண்டாக பிளவுப்பட்டு வருகிறது ஆப்ரிக்க கண்டம்: ஆய்வில் பகீர் தகவல்!!!

🏓🏓ஏப்ரல் 5-ம் தமிழகம் முழுவதும் பஸ் ஸ்டிரைக்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

🏓🏓நடப்பு நிதி ஆண்டில் 6.8கோடி பேர் வருமானவரி அறிக்கை தாக்கல்!!!

🏓🏓Spouse முன்னுரிமையில் மாற்றம் வேண்டி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு பரீசீலனை செய்ய இயக்குனருக்கு உத்தரவு

🏓🏓தேர்தலில் அரசியல் கட்சிக்கு ஆதரவளித்த ஆசிரியருக்கு ஊதிய பலன்கள் கட் - CEO அதிரடி உத்தரவு

🏓🏓பொறியியல் பட்டப்படிப்புக்கு யார் விண்ணப்பிக்கலாம்-டிப்ளமோ முத்துவிட்டு அரசு மற்றும் தனியார் பணியில் பணிபுரிவர்கள் விண்ணப்பிக்கலாம்

🏓🏓தொடர்ந்து முதலிடம் பிடிக்கும் சென்னை ஐஐடி

🏓🏓கைதியை பார்க்க சிறைக்கு வருவோருக்கு ஆதார் அட்டை அவசியம் : மத்திய அரசு அறிவிப்பு!!!

🏓🏓மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டையை ஓய்வூதியதாரர்கள் மற்றும், குடும்ப ஓய்வூதியதாரர்களின் வயதுக்கு சான்று ஆவணமாக கருதி வெளியிடப்பட்ட அரசாணை. நாள். 26.05.2017

🏓🏓வாழ்கை துணை முன்னுரிமை பயன்படுத்தி மாறுதல் பெறுவதை தடுக்க கோரிக்கை!

🏓🏓சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித மறுதேர்வு நடத்தப்படாது: மத்திய அரசு அறிவிப்பு

🏓🏓அரசுப்பள்ளி மாணவர் நிலை - பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை - தி ஹிந்து கட்டுரை*

🏓🏓தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பில் கூடுதலாக 157 இடங்கள் ஒதுக்கீடு

🏓🏓டான்செட் நுழைவு தேர்வு அறிவிப்பு!!

🏓🏓500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் - அமைச்சர் செங்கோட்டையன்

🏓🏓G.O:64 நாள் 03.04.2018 உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற ஆணைக்கினங்க பள்ளிக்கல்லித்துறை ஆணை வெளியீடு!!!

🏓🏓காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை சாப்பிட்டால் இதெல்லாம் நடக்கும்...வயிற்றில் உள்ள கொழுப்பு குறைந்து அழகிய இடையை தரும்

🏓🏓G.O:64 நாள் 03.04.2018 உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற ஆணைக்கினங்க பள்ளிக்கல்லித்துறை ஆணை வெளியீடு!!!

🏓🏓மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டையை ஓய்வூதியதாரர்கள் மற்றும், குடும்ப ஓய்வூதியதாரர்களின் வயதுக்கு சான்று ஆவணமாக கருதி வெளியிடப்பட்ட அரசாணை. நாள். 26.05.2017

🏓🏓மே மாதம் 75ஆசிரியர்களுக்கு விருது

📌குறள் எண்: 911 / பொருட்பால் / வரைவின்மகளிர்

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்

 ஒருவனை அன்புபற்றி விரும்பாமல் பொருள்பற்றி விரும்பும் அழகிய வளையணிந்த விலைமகளிர் கூறும் இனிய சொல் அன்று இன்பம் தருவதுபோல் பின்பு துன்பத்தையே தரும்.

Those that choice armlets wear who seek not thee with love, But seek thy wealth, their pleasant words will ruin prove. The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow.

No comments:

Post a Comment