செல்மா பிரியதர்ஸன்
மாவட்டச் செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
💪💪💪💪💪💪💪💪
திண்டுக்கல் மாவட்ட தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவில் நமது உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகமும் உறுப்பு அமைப்பாகும்.
கடந்த காலங்களில் நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு, போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல பொதுப் பிரச்சினைகளுக்கு இவ்வமைப்போடு இணைந்து களம் கண்டிருக்கிறோம் என்பது தாங்கள் அறிந்ததே.
காவேரி மேலாண்மை அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து தமிழகமே கொந்தளித்து நிற்கும் வேலையில் நாமும் இக் கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாம் நமது பொருளாதாரக் கோரிக்கைக்காக மட்டும் குரல் கொடுப்பவர்கள் அல்ல.
தமிழக விவசாயிகளை
தமிழ் மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்க நடைபெறும்
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்று முழக்கமிடுவோம்
நாள் - 11.04.18 புதன்
நேரம் மாலை 5.30 - 7.00
இடம் பேருந்து நிலையம் அருகில் நீதி மன்ற வளாகம் பின்புறம். திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன்பு.

No comments:
Post a Comment