கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Saturday, 30 June 2018

TNHHSSGTA DGL- ன் வாழ்த்துக்கள்

சிறந்த மருத்துவருக்கான தமிழக அரசின் விருது பெற்ற  மருத்துவர் திருமதி .பூங்கோதை செல்வராஜ் அவர்களுக்கு திண்டுக்கல் TNHHSSGTA  மாவட்ட கழகம் அவர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .



திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையின்  தலைமை மருத்துவரும் ,சாணார்பட்டி வட்டார மக்களின்  கைராசி  மருத்துவர்  திரு .செல்வராஜ் அவர்களின் மனைவியாருமான  மருத்துவர்  திருமதி .பூங்கோதை அவர்களின்  மருத்துவ சேவை  , ஏழை எளிய மக்களுக்கு  சிறந்த மருத்துவ சேவை , மருத்துவமனை நிர்வாக மேலாண்மை மற்றும்  போலி மருத்துவர்களை  கண்டறிந்து  மருத்துவ  துறைக்கு  பெருமை சேர்த்தமையைப்  பாராட்டி தமிழக அரசு சிறந்த மருத்துவருக்கான  விருது வழங்கி இருக்கிறது .தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  டாக்டர் .சி .விஜய பாஸ்கர்  அவர்கள்  இவ்விருதை வழங்கினார் 






 மருத்துவமனை  சக பணியாளர்கள் வாழ்த்திய போது 



Friday, 29 June 2018

CPS - போராளி ஏங்கல்ஸ் அவர்களின் RTI தபால்கள்

CPS - போராளி ஏங்கல்ஸ் அவர்களின் RTI தபால்கள்



இயக்குநர் அறிவிப்பு-ஆசிரியர்களுக்கு பயிற்சி

இயக்குநர் அறிவிப்பு-ஆசிரியர்களுக்கு பயிற்சி-1,6,9,11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி அளிக்க தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு செயல்முறைகள்  பிறப்பித்தார்