கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Wednesday, 1 August 2018

பணி நிறைவு விழா

      சமுத்திரா பட்டி... அரசு மேல்நிலைப் பள்ளியின்   இளநிலை உதவியாளர்
 திரு.கு. ராஜாராம் அவர்களின்  பணி நிறைவு விழா .. நாள் 31.07.2018

 திரு.கு. ராஜாராம் அவர்களின் பணி நிறைவு விழா குழுப் புகைப்படம் 





தலைமை ஆசிரியர் அவர்களின் தலைமை உரை 


உடற்கல்வி ஆசிரியர் திரு .முருகன்  அவர்கள் அன்னாருக்கு பொன்னாடை போர்த்தி  கௌரவித்தார் 

முதுகலை கணித ஆசிரியர் திருமதி .தேவி அவர்களின்  சிறப்புரை 


பள்ளித் தலைமை ஆசிரியர் திரு .பிரகாஷ் அவர்கள் அன்னாருக்கு மோதிரம் அணிவித்து சிறப்பு செய்தார் 


அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு . அனில்  அவர்கள் அன்னாருக்கு சந்தன மாலை  அணிவித்து   கௌரவித்தார் 

கணிதப் பட்டதாரி ஆசிரியர் திரு .வீரன் அவர்கள் அன்னாருக்கு பொன்னாடை போர்த்தி  கௌரவித்தார் 




Sunday, 29 July 2018

SCHOOL AS HOME..திரு .அனில் அவர்களின் படைப்பு https://youtu.be/7tjcGGLXCPA

TNHHSSGTA .. இன்  வாழ்த்துக்கள் 

திண்டுக்கல் மாவட்டம் , நத்தம் வட்டம் .. அரசு மேல்நிலைப் பள்ளி ,சமுத்திரா பட்டி பட்டதாரி ஆசிரியர் திரு .அனில்   (9943811304) அவர்கள் மாணவர்களுக்கு  சுற்றுச் சூழல் மீது ஆர்வத்தை  அதிகரிக்க "பள்ளிக்கூடமே  வீடாக " -  SCHOOL AS HOME ... என்னும் தலைப்பில் குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளார் .அவரது முயற்சியைப் பாராட்டுகிறது - TNHHSSGTA ,மாவட்டக்  கழகம் , திண்டுக்கல் ..